![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgioeVMa2XhcnwXnxz5LLo8S0FJqAisWpN10iPtYUMCYtVjYO8P6_ZlObeCp4odLB0aMEF3yq4qY1DNUlDCxKlfwCffwuwA_xgE4TX75UFkTnIGjVf0YC9GL-gY0g5d4s-iIBLJIT_96fwo/s1600/20141019_111139.jpg)
1 ) வரகுணராம சிந்தாமணி பூலித்தேவன்
கி.பி 1378 - 1424
2 ) வடக்காத்தான் பூலித்தேவன்
கி.பி 1424 - 1458 ( சிறுது காலம் பாளையம் எடுபட்டுப் போயிருந்தது)
3 ) வரகுண ராம சிந்தாமணி
வடக்காத்தான் பூலித்தேவன் கி.பி 1513 - 1548
4 ) சமசதித் பூலித்தேவன் கி.பி 1548 - 1572
5 ) காத்தப்ப பூலித்தேவன் ( 1 ) கி.பி 1572 - 1600
6 ) காத்தப்ப பூலித்தேவன் ( 2 ) கி.பி 1600 - 1610
7 ) சிதிரபுத்தித் தேவன் ( 1 ) கி.பி 1610 - 1638
8 ) காத்தப்ப பூலித்தேவன் ( 3 ) கி.பி 1638 - 1663
9 ) சிதிரபுத்தித் தேவன் ( 2 ) கி.பி 1663 - 1726
10 ) காத்தப்ப பூலித்தேவன் ( 4 ) கி.பி 1726 - 1767
பத்தாவது வம்சா வழியாக வந்துள்ள காத்தப்ப பூலித்தேவன் தான் இந்திய விடுதலை போரை நடத்திய மாவீரன் ஆவார்
No comments:
Post a Comment