Saturday, January 10, 2015

மாவீரன் பூலித்தேவன் வரலாற்று குறிப்புகள்


மாவீரன் பூலித்தேவன் வரலாற்று குறிப்புகள் 

பெயர்     :   பூலித்தேவன்

இயற்பெயர்  : காத்தப்ப பூலித்தேவன்

பெற்றோர்  : சித்திரபுத்திரத் தேவர்  , சிவஞான நாச்சியார்

ஊர் : நெற்கட்டும் சேவல் , நெல்லை மாவட்டம் , சிவகிரி வட்டம்

பிறப்பு : கி.பி  1715 ஆவணித் திங்கள்  16 ஆம் நாள் ( 1-9-1715 )

பணி    : பாளையக்காரர்   ( குறுநில மன்னர் )

மனைவி    : கயல் கண்ணி நாச்சியார்

பிள்ளைகள்    : கோமதி முது தலவட்சி , சித்திரபுத்திரத் தேவன்
                             சிவஞான பாண்டியன்

ஆட்சி ஏற்பு   :  கி.பி 1726

நிகழ்ந்த சம்பவங்கள்   :  சிவகிரி சண்டை , மதுரையில் புலியை அடக்கியது .

Tags : Poolthavan History , Poolidevan family , Poolidevan children's , Poolidevan  years, Poolidevan Native places , Poolidevan wife name , Poolidevan period 

No comments:

Post a Comment